குட்டை டவுசரில் சென்னை வந்த பூஜா ஹெக்டே!
தளபதி 65 என்று சொல்லப்படும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ள நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவை பார்த்து தளபதி ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். https://twitter.com/PoojaHegdeFP/status/1410206356242505730?s=20 இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தளபதி 65 என்ற திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவரது பிறந்த நாளை ஒட்டி ” தளபதி 65″ … Read more