ரூ 1000 பொங்கல் பரிசு .. ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மகிழ்ச்சி செய்தி! வெளிவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
193

ரூ 1000 பொங்கல் பரிசு .. ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மகிழ்ச்சி செய்தி! வெளிவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

திமுக ஆட்சி வந்தவுடன் கடந்த ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு மக்களுக்கு 21 அடங்கிய மள்ளிகை பொருட்கள் தான் பரிசாக வழங்கப்பட்டது. வருடம் தோறும் ரொக்கமாக 1000 இன்று வீதத்தில் பணம் கொடுத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நிதி பற்றாக்குறையால் கொடுக்கவில்லை.

தற்பொழுது பொங்கல் பண்டிகை பருவதையொட்டி இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடக்கூடும் என கூறுகின்றனர். அந்த அறிவிப்பானது இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் மக்களுக்கு பொங்கல் பரிசாக இலவச வேஷ்டி சேலையுடன் ரூபாய் ஆயிரம் பணம் தருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்த வகையில் இந்த பணம் வங்கி கணக்கில் போடப்படும் என்று கூறி வருகின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பானது இன்று வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆயிரம் ரொக்கமானது வங்கியில் போடப்பட்டு மீதமுள்ள மளிகை பொருட்கள் மட்டும் வேஷ்டி சேலை வழக்கம்போல் டோக்கன் முறையில் வழங்கப்படும் என்று கூறுகின்றனர்.

Previous articleதுலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்!
Next articleவிருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here