பிரபல முன்னணி நடிகை மோசடி மன்னனால் கர்ப்பம்! அவரே வெளியிட்ட டுவிட்டர் பதிவு இணையத்தில் வைரல்!

0
358
Famous leading actress is pregnant by fraud king! The Twitter post published by him went viral on the Internet!
Famous leading actress is pregnant by fraud king! The Twitter post published by him went viral on the Internet!

பிரபல முன்னணி நடிகை மோசடி மன்னனால் கர்ப்பம்! அவரே வெளியிட்ட டுவிட்டர் பதிவு இணையத்தில் வைரல்!

பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இந்நிலையில் இவருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சுகேஷ் சந்திரசேகர் பல தொழிலதிபர் மற்றும் பிரபலங்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார்.

ஒரு தொழிலதிபரிடம் 200 கோடி மோசடி செய்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு சுதேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு தற்போது திகார் ஜெயில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சுரேஷ் சந்திர சேகர் நடிகை ஜாக்குலினுக்கு சுமார் எட்டு கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்களை கொடுத்துள்ளார் என போலீசாரணையில் தெரியவந்துள்ளது.இது போலவே நடிகைகள் நேரா பதேகி, நிக்கி தம்போலி மற்றும் சகாத் கண்ணா ஆகியவருக்கும் விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்துள்ளார் என விசாரணையில் கூறியுள்ளார்.

மேலும் ஓவர்சீஸ் சென்சார் போர்டு உறுப்பினரும் திரைப்பட விமர்சகருமான உமா சந்தத் நடிகை ஜாக்குலின் சுகேஷ் சந்திர சேகரால் கர்ப்பமாகி அதன் பிறகு கருக்கலைப்பு செய்ததாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பாலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Previous articleஇனி இந்தத் துறைக்கும் டிஎன்பிசி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Next articleமுகநூல் காதலனை நம்பி சென்ற சிறுமி.. சிவப்பு விளக்கு பகுதியில் மீட்கப்பட்ட அவலம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here