பட்டு போல ஒளிரும் சருமத்திற்கு ரோஸ் வாட்டர் மட்டும் போதும்!!

0
215

 

உங்களின் முகம் பளிச்சென்று மின்ன ரோஸ் வாட்டர் போதும்.

ரோஸ்வாட்டர் பல தோல் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கிறது. ரோஸ்வாட்டர் சருமத்திற்கு ஏற்றது மற்றும் பளபளப்பை தருகிறது. தயாரிப்பு  முறை பற்றி கீழே காண்போம்.

தயாரிப்பு முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து பாத்திரத்தின் பாதி அளவுக்கு தண்ணீர் ஊற்றவும்.
  • மூன்று கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை எடுத்து பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போடவும்.
  • அடுப்பைமிதமான சூட்டில் எரிய விடவும்.
  • ரோஜாஇதழ்கள் முழுவதும் வெள்ளை நிறமாக மாறும் வரை கொதிக்க விட வேண்டும்.
  • அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை கீழிறக்கி ரோஜா இதழ்கள் உள்ள தண்ணீரை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி ஆற வைக்கவும்.
  • நன்கு ஆறிய பின் ரோஜா இதழ்கள் முழுவதும் எடுத்து விட்டு கண்ணாடி ஜாடியில் போட்டு மூடி வைக்கவும்.
  • ரோஸ் வாட்டர் தயார்.

எனவே, வீட்டில் ஆரோக்கியமான, ஒளிரும் சருமத்திற்கு ரோஸ்வாட்டரை உருவாக்க மேற்கூறப்பட்ட படிகளை பின்பற்றப்பட வேண்டும். இந்த தீர்வு உங்கள் சருமத்தை ஒரு குறுகிய காலத்தில் ஒளிரும் மற்றும் ஆரோக்கியமாக மாற்ற உதவும். உங்கள் சொந்த ஆர்கானிக் ரோஸ்வாட்டர் முறையை தொடங்கியவுடன் உங்கள் சருமத்தை பற்றி கவலையே படமாட்டீர்கள்.

Previous articleசிவகார்த்திகேயனை ஓட ஓட துரத்தும் லைக்கா…15 கோடியை அமுக்க நினைக்கிறாராம்!
Next articleவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here