100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு அறிமுகம்

0
190
டோனி என்ற பெயர் கேட்டாலே நம் நினைவுக்கு வருவது கேப்டன் கூல் எந்த நேரத்திலும் நம்பிக்கை இழக்காமல் விளையாடுவார். ஐ.சி.சி டிராபியை மூன்று முறை வென்ற ஒரே கேப்டன் ஆவார். சுதந்திர தினமான நேற்று திடிரன சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார் இது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. இங்கிலாந்தில் 100 பந்துகள் கொண்ட தி ஹண்ட்ரட் என லீக்கை அறிமுகம் செய்துள்ளது. 2021 முதல் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே லண்டன் ஸ்பிரிட் அணியின் பயிற்சியாளராக உள்ளார். டோனி ஒய்வு பெற்ற நிலையில் தி ஹண்ட்ரட் லீக்கில் எங்கள் அணிக்காக விளையாட வேண்டும் என்று ஷேன் வார்னே கூறினார்.
Previous articleதிரும்பி வந்த போது, கேன் மட்டும் மேலே மிதந்து கொண்டிருந்தது! சேலத்தில் நடந்த சோகம்!
Next articleசினிமாவை கடுமையாக விமர்சித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here