Evict ஆனதுக்கு அப்புறம் சம்யுக்தா எடுத்துக்கொண்ட போட்டோ வைரல்!

0
192

பிக் பாஸ் சீசன் 4 அக்டோபர் 4ஆம் தேதியில் இருந்து தொடங்கி இன்று வரை பார்வையாளர்களை தன் பக்கம் இழுத்து அதிக இடத்தை பெற்றுள்ளது.

நேற்றைய பிக் பாஸ் சீசன் 4 சம்யுக்தா எலிமினேட் செய்யப்பட்டார். சமீபகாலமாக சம்யுக்தா பாலாவுடன் சேர்ந்து கொண்டு ஆரிக்கு எதிராக பல வேலைகளை செய்து வந்தார். அதே போல் வளர்ப்பு சரியில்லை என்று ஆரியை சொன்ன விதம் மக்களிடையே மிகவும் அதிகமாகப் பேசப்பட்டு கண்டிக்கும் விதமாக இருந்தது.

இதனால் நேற்று பிக்பாஸ் எபிசோடில் சம்யுக்தா எலிமினேட் செய்யப்பட்டார்.

சம்யுக்தா நாமினேஷன் லிஸ்டில் இல்லாவிட்டாலும் அனிதா சம்பத் அவரைக் காப்பாற்றிக் கொள்ள சம்யுக்தாவை நாமினேட் செய்து விட்டார். அதனால் தான் இந்த வாரம் சம்யுக்தா வெளியேறும் நிலை வந்துள்ளது.

ஆனால் அவர் பாலாவுடன் சேர்ந்து கேப்டன் டாஸ்க்கில் அந்த வேலையை செய்யாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் ஒரு நல்ல இடத்தையே பெற்றிருப்பார் என்று சொல்லப்படுகிறது.

நேற்று எலிமினேட் செய்யப்பட்ட சம்யுக்தா தன் வீட்டிற்கு சென்று தன் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

மகன் மற்றும் தனது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.

Evict ஆனதுக்கு அப்புறம் சம்யுக்தா எடுத்துக்கொண்ட போட்டோ வைரல்!

Previous articleவிவசாயியும் நாட்டை ஆளலாம்! அமைச்சர் எஸ். பி வேலுமணி!
Next articleவன்னியர்களை ஏமாற்றிய கருணாநிதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here