இவர் தமிழ் படங்களில்  துணை கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் அறிமுகாமானார்

இவர் பெருமான்மையாக கிளாமரான ரோல்களிலேயே நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்

இவர் அன்றாடம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகப்படியான செக்ஸி புகைப்படங்களைபதிவிடுவார்

இவரின் புகைப்படங்களை பார்ப்பதற்கென்று பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி 2 ஆம் பாகத்தில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது சக போட்டியாளரான மஹத் உடன் காதல் வயைப்பட்டார்

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் பல பட வாய்ப்புகள் குவிந்தது

யாஷிகா சமீபத்தில் மதுபோதையில் காரை ஓட்டியதில் விபத்து ஏற்ப்பட்டது.இதில் அவரது தோழி பரிதாபமாக உயிரிழந்தார்

யாஷிகா தனது முன்னாள் காதலனை ஆதரிக்க மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றது குறிப்பிடத்தக்கது

யாஷிகா தனது முன்னாள் காதலனை ஆதரிக்க மீண்டும் பிக்பாஸ் நிலக்சிக்குள் சென்றது குறிப்பிடத்தக்கது

இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது