கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்!!

0
168
#image_title

கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்!!

கும்பராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவுகள் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பொறுப்புகள் உங்களிடம் வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்ல பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்த விளங்குவார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் மற்றவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani