சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வேப்பிலை! இன்சுலின் ஊசிகளே தேவையில்லை!
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வேப்பிலை! இன்சுலின் ஊசிகளே தேவையில்லை! தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த சர்க்கரை நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சர்க்கரை நோயால் நம் உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. காலை எழுந்தவுடன் அல்லது உணவு சாப்பிட்ட பின்பு உடல் சோர்வு இருக்கும். மேலும் பாத வலி, பாத எரிச்சல் ,பாதம் குத்தல், குதியங்கால் வலி போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருக்கக்கூடும். சிறுநீரக பாதிப்பு அதிகமாக … Read more