கிராம சபை கூட்டத்தில் விவசாயியை அவமதித்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்றம்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் கங்காகுளம் கிராமத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.அங்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மையப்பன் என்ற விவசாயி கேள்வி கேட்டுள்ளார். அப்போது இவ்விவசாயியை எம்.எல்.ஏ மான்ராஜ் மற்றும் பிஓடி மீனாட்சி முன்னிலையில் ஊரக செயலர் தங்கபாண்டியன் காலால் எட்டி உதைத்து அவமதித்தார்.அப்போது தங்கபாண்டியனின் வேலையாளான ராசு என்பவரும் அம்மையப்பனை காலால் எட்டி உதைத்து கடுமையாக தாக்கினர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபரான அம்மையப்பன் … Read more