மூன்றாவது அலையின் பாதிப்பு எவ்வாறு இருக்கும்! மருத்துவ நிபுணர்களின் பரபரப்பு தகவல்!

0
186

நோய்த்தொற்று பரவலின் மூன்றாவது அலை பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் நோய்த்தொற்று தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் யுத்யாவிர்சிங் தெரிவித்திருக்கிறார்.

அதாவது பாதிப்பு குறைவாக இருக்கும் சமயத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம் தான் இருந்தாலும் நோய் தொற்றுக்கு எதிராக பாதுகாக்கப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது டெல்லியில் அனேக நபர்கள் மந்தை எதிர்ப்பு சக்தியை பெற்றிருக்கிறார்கள். சர்கங்காரம் மருத்துவமனையின் மருத்துவத்துறை மூத்த ஆலோசகர் டாக்டர் பூஜா கோஸ்லா உலகின் பல இடங்களில் இருந்தும் எச்சரிக்கை அறிகுறிகள் இருக்கின்றன. இந்தியாவிலும் இருக்கிறது இரண்டாவது அலைபோல நெருக்கடியை தடுப்பதற்கு அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அனைத்தையும் திறந்துவிடுவது ஆபத்தானது மூன்றாவது அலை மிக விரைவில் ஏற்படலாம் என்று எல்லோருக்கும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மவுலானா ஆசாத் மருத்துவகல்லூரி சமூக மருத்துவ துறை பேராசிரியை பிரக்யா ஷர்மா மூன்றாவது முக கவசம் நிச்சயமாக வரும் நோய் தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறைப்படுத்துவதை தடுப்பூசி பெறுவதையும் பொருத்துதான் பாதிப்பு இருக்கும். அதன் காரணமாக, பொது மக்கள் முக கவசம் அணிவது இல்லை, அல்லது சரியாக அணிவதில்லை துணியிலான மக கவசத்தை பலரும் அணிந்திருப்பது எந்தவிதமான பழங்களையும் தராது என்று தெரிவித்திருக்கிறார்.

சப்தர்ஜங் மருத்துவமனை சமூக மருத்துவத் துறை தலைவர் டாக்டர் ஜுகல் கிஷோர் தெரிவித்திருப்பதாவது, டெல்லியில் நோய் தொற்றுக்கு எதிராக 80 சதவீத மக்கள் நோயெதிர்ப்பு சக்தியை பெற்று இருக்கிறார்கள் இரண்டாவது அலையில் 60 சதவீத மக்கள் பாதிப்புக்கு காரணம் டெல்டா வைரஸ் டெல்டாவிற்கும், டெல்டாப்லஸ் வைரஸ்க்கும், மிகப்பெரிய வித்தியாசத்தை காண முடியவில்லை. புதிய உருமாறிய வைரஸ்கள் தோன்றாத வரையில் மூன்றாவது அயில் மிகப் பெரிய அளவு பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. என தெரிவித்திருக்கிறார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்ந்த மருத்துவர் தெரிவித்திருப்பதாவது இரண்டாவது மழையைப் போல மூன்றாவது அறை மோசமாக இருக்காது ஊரடங்கு இல்லாத சூழலில் புதிய உருமாறிய வைரஸ்கள் ஏற்பட்டால் அதுவும் எதிர்ப்பு சக்தியில் இருந்து அவை தப்பினால் தான் மூன்றாவது அலை நம்பத் தகுந்ததாக இருக்கும் மூன்றாவது அலையின் தாக்கத்தை தவிர்ப்பதற்கு தடுப்பூசி போடுவது அதிகரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

Previous articleபுது எழுச்சி பெற்ற டிடிவி தினகரன்! அறிவிக்கப்பட்ட போராட்டம்!
Next articleஎன்னால் முடிந்த உதவிகளை இந்த சமூகத்திற்கு செய்ய விரும்புகிறேன்!! பிரபல நடிகையின் உணர்ச்சிப்பூர்வ பேச்சு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here