தோனியின் முகத்திரையை கிழித்து எறிந்த…! முன்னாள் கிரிக்கெட் வீரர்…!

0
119

நாடகம் நேற்றைய தினம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைய செய்தது இப்போட்டியில் பந்து வீச்சுக்கு பொருத்தமாக இருந்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாக ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் ஆட்டம் கண்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை பிட்ச் போலவே துபாய் பிட்ச் இருந்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கின்றார்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி டாஸ் வென்று மட்டை வீச தீர்மானித்தது ஆனால் அவர்களுடைய இன்னிங்ஸ் முழுவதிலும் பந்து சரியாக எழும்பவே இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது விராட் கோலி பின்ச் டிவிலியர்ஸ் போன்றவர்களால் சரியாக விளையாட முடியவில்லை.

சென்னை அணி தொடர்ச்சியாக சுழற்பந்து வீச்சாளர்களை தான் பயன்படுத்தியது பந்துவீச்சு சற்று சரியில்லாமல் தான் இருந்தது ஆனாலும் பெங்களூரு அணி 145 ரன்களுக்கு மேல் அடிக்க முடியாத நிலை ஏற்பட்டது சாம்கரன் பத்தொன்பதாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்து ஆறு ரன்களை விட்டுக் கொடுத்தார்.

ஆட்டம் சென்னை அணியின் கட்டுப்பாட்டிலேயே தான் இருந்தது ஆனாலும் இத்தொடரில் சென்னை அணியினர் சோரம் போய் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை அணி மட்டை வீசும்போது ஆடுகளம் எளிதாகிவிட்டதா இல்லை பந்துவீச்சு சரியில்லையா பெங்களூரு அணி ஆடுகளத்திற்கு ஏற்றார்போல பந்து வீசவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது மெதுவாக பந்துகளை வீசி இருந்தால் கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருக்கும்.

சேப்பாக்கம் மைதானத்தின் தன்மை போலவே சென்னை அணிக்கு பொருத்தமாக அமைந்திருந்தது பிட்ச் ஆனாலும் அதனை பெங்களூரு அணி சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என்றார் ஆகாஷ் சோப்ரா.

ஆனால் இதை தோனி சரியாக கணித்து விட்டார் அதனாலேயே இதுவே துல்லியமான ஆட்டம் என்று தெரிவித்தார் ஐபிஎல் போட்டிகள் இங்கே நடக்குமானால் சென்னையில் 7 போட்டிகளில் விளையாடி 14 துளிகளை மிக சுலபமாக எடுத்து இத்தனை ஆண்டு காலமாக ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி வந்திருக்கின்றனர் இப்போது ஒரு அந்நிய மண்ணில் தோனியின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் ஆகியவை அம்பலமாகி போய்விட்டது.