ஐ.பி.எல். தொடர் நாளை அறிவிக்க போகும் உற்சாகமான செய்தி

0
804

இந்தியாவில் நடக்க இருந்த 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதற்காக 8 அணிகளை சேர்ந்த இந்திய வீரர்களும் அங்கு சென்று விட்டனர். வெளிநாட்டு வீரர்களும் அமீரகம் வந்து அணியினருடன் இணைந்த வண்ணம் உள்ளனர். அமீரகம் சென்றதும் அனைத்து அணிகளும் தங்களது 6 நாட்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் அதில் 3 முறை (1, 3, 6-வது நாளில்) கொரோனா பரிசோதனையை முடித்து கடந்த வாரத்தில் தங்களது பயிற்சியை தொடங்கி விட்டன. ஐபிஎல் போட்டி அட்டவணை இன்று மாலை அல்லது நாளை அறிவிக்கப்படும் என பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

 

Previous articleஉலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா
Next articleகரீபியன் லீக் : மழையின் காரணமாக ஆட்டம் பாதிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here