சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!
சிம்மராசி அவர்களை ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக யோசிச்சு எந்த ஒரு வேலையையும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. நிதி வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். கணவன் மனைவியிடையே சிறுசு அபிப்பிராய வேதங்கள் எல்லாம் என்பதால் கூடுமானவரை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பகைமை பாராட்ட வேண்டாம்.
உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில அலைச்சல்கள் வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை மேற்கொள்வது நல்லது. நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் பிரச்சனைகள் உருவாகும் என்பதால் அவர்களை கூடுமானவரை அனுசரித்து செல்வது.
அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பலவண்ண நீர் ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகர் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.