துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள் வந்து சேரும் நாள்!!

0
84
#image_title

துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள் வந்து சேரும் நாள்!!

துலாம் ராசி அவர்களை ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆச்சரியப்பட வைக்கும் செய்தி வந்து சேரும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே இரண்டு நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பாக வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களது முயற்சி வெற்றி பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த சில குழப்பங்கள் தீரும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பிரச்சனை இன்றி சுமூகமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்க முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சந்தோஷத்துடன் காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த மந்த நிலை அகழும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான தகவல் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகர் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

author avatar
Selvarani