மதிமுக எடுத்த அதிரடி முடிவு! தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!

Photo of author

By Sakthi

மதிமுக எடுத்த அதிரடி முடிவு! தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!

Sakthi

திண்டுக்கல் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சேர்ப்பு தெய்வசிகாமணி புறத்தில் இருக்கும் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதனை அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ராமசாமி தலைமை ஏற்று நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் மதிமுக கொள்கைப் பரப்பு செயலாளர் அழகுசுந்தரம், தேர்தல் பணிக்குழு செயலாளர் தாஸ், போன்றோர் கலந்து கொண்டனர்.

சட்டசபைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும், அனைத்து தொகுதிகளிலும் முழுமையாக வாக்குச்சாவடி உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.