இந்த ட்ரிங்க் குடித்த சில நிமிடங்களில் மாதவிடாய் வந்துவிடும்!! 100% பவர்புல் வீட்டு வைத்தியம்!!

0
149
#image_title

இந்த ட்ரிங்க் குடித்த சில நிமிடங்களில் மாதவிடாய் வந்துவிடும்!! 100% பவர்புல் வீட்டு வைத்தியம்!!

முறையற்ற பீரியட்ஸால் கருவுறுதலில் பிரச்சனை ஏற்படும்.28 அல்லது 30 நாட்களில் பீரியட்ஸ் வந்தால் அவை சாதாரண ஒன்று.பல நாட்கள் கடந்தும் பீரியட்ஸ் வரவில்லை என்றால் அதை அலட்சியப் படுத்தாமல் உடனடி தீர்வு காண வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள்
2)தண்ணீர்
3)நாட்டு சர்க்கரை

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த நீரை ஒரு கிளாஸிற்கு ஊற்றி 3 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்தால் தள்ளிப்போன பீரியட்ஸ் சில நிமிடங்களில் வந்து விடும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி
2)தண்ணீர்
3)வெல்லம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு டீ பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.அதன் பின்னர் உரலில் ஒரு துண்டு இஞ்சி போட்டு இடித்து கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.

பிறகு அதில் 3 தேக்கரண்டி வெல்லத் தூள் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் பீரியட்ஸ் நொடியில் வந்துவிடும்.