அழகான பெண்ணை தேர்வு செய்த செம்பருத்தி சீரியல் நடிகர்! வைரலாகும் புகைப்படம் உள்ளே.!!

0
195

கொரோனா பாதிப்பு காரணத்தால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திருமணங்கள் மிக எளிமையாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் செம்பருத்தி சீரியல் நடிகர் கதிர்வேலுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்வில் அவரது நெருக்கமான சொந்தபந்தம் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

தன்னுடைய வருங்கால மனைவியுடன் காரில் அமர்ந்தபடி செல்பி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, ஊரடங்கு இ-பாஸ் போன்ற காரணத்தால் அனைவரையும் அழைக்க முடியவில்லை. திருமணத்திற்கு எல்லோரையும் கண்டிப்பாக அழைப்பேன்’ உங்களது வாழ்த்துக்காக காத்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அழகான பெண்ணை தேர்வு செய்த செம்பருத்தி சீரியல் நடிகர்! வைரலாகும் புகைப்படம் உள்ளே.!!

சீரியல் நடிகர் கதிர்வேலின் பதிவைத் தொடர்ந்து பலரும் அவருக்கு சின்னத்திரை நட்சத்திரங்கள், அவரது ரசிகர்களும் திருமண வாழ்த்தினை கூறி வருகின்றனர்.

Previous articleபண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறையை எடுத்துரைக்கும் விதமாக கீழடியில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு!!
Next articleஇளம்பெண் சசிகலா இறப்பு தொடர்பாக தர்மபுரி எம்பி டுவிட்டரில் நெத்தியடி பதிவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here