தனுஷ் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! வருத்தத்தில் ரசிகர்கள்!

0
251
Shocking news released by Dhanush! Sad fans!
Shocking news released by Dhanush! Sad fans!

தனுஷ் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! வருத்தத்தில் ரசிகர்கள்!

1996 ஆம் ஆண்டு 2001 தமிழகத்தில் மாவட்ட அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டனர்.அப்போது தென் மாவட்டங்களில் குறிபிட்ட சில தலைவர்களின் பெயரை வைக்கக்கூடாது என பல கலவரங்கள் நடந்தது.இந்த பின்னணியின் பொடியன்குளம் கிராமத்தை பற்றின கதையாக கர்ணன் படமாக உருவாக்கியுள்ளார்.

இந்த படம் இரண்டு கிராமங்களுக்கிடையேயான பிரச்சனைகளை எடுத்து சொல்லும் விதமாக தத்துருவமாக எடுக்கப்பட்டுளது.அதுமட்டுமின்றி இந்த படம் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கின் போது ரிலீஸ் செய்யப்பட்டாலும் அதிக அளவு வசூல் வேட்டையை அள்ளியது.இப்படத்தில் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்திலும் மற்றும் லால்,லட்சுமி பிரியா,யோகி பாபு ஆகியோர் இதர கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இதில் தனுஷின் சிறந்த நடிப்பால்,படம் பார்ப்பவர்களுக்கு தற்போது கண்முன் நடப்பதை போலவே திரையரங்குகளில் தோன்றியது.

அவன் பஸ்ஸ அடிச்சதுக்கு அவன் அடிக்கில,நிமிர்ந்து பார்த்ததுற்காக அடிச்சான் என கோவத்தை வெளிக்காட்டும் விதமாக அப்படத்தின் வசனங்களை இயக்குனர் வடிவமைத்துள்ளார்.அதுமட்டுமின்றி அடித்தளமிக்க மக்களின் கோபத்தை வெளிகாட்டும் விதமாக இப்படத்தின் முழுகதையையும் இயக்கியுள்ளார்.இப்படம் பார்த்த அனைத்து ரசிகர்களும் கண்டிப்பாக இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என கூறுகின்றனர். அந்தவகையில் தற்போது அதிக அளவு கொரோனா தொற்று பாதித்துவருவதால் தமிழக அரசு மக்கள் அதிகம் கூடும் இடங்களை தடை செய்து மூடியுள்ளனர்.அதனால் திரையரங்குகள்,உடற்பயிற்சி கூடங்கள்,சுற்றுலா தளங்கள் ஆகியவை மக்கள் செல்ல தடை செய்துள்ளனர்.

https://www.instagram.com/p/COK8iLkFy2j/?utm_source=ig_web_copy_link

தற்போது தனுஷின் அடுத்தப்படமாக ஜகமே தந்திரம் திரையரங்கில் ரிலீஸ் ஆகுவது தடை செய்யப்பட்டு,நெட்பிளிச்ஸில் வெளியிடப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார்.தற்போது இந்தப்படம் நெட்பிளிக்ஸில் ஜூன் 18 –ம் தேதி வெளி வர விருக்கிறது.ரசிகர்கள் அனைவருக்கும் திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கமுடியவில்லை என்று வருத்தத்துடன் இருக்கின்றனர்.