அஸ்திரத்தை கையிலெடுத்த அமித்ஷா.. பாஜக போட்ட அரசியல் கணக்கு.. முழிக்கும் எடப்பாடி..
BJP ADMK: 2026 யில் தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக, மற்ற கட்சிகளை விட அதிமுக மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதிமுகவின் முக்கிய முகங்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுகவின் தலைமை பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்றார். அப்போதிலிருந்தே, நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனால் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென போராடி வரும் இபிஎஸ், ஒரு வருடத்திற்கு முன்பே பாஜக உடன் கூட்டணி அமைத்து … Read more