தலைவலி பிரச்சனையா!! இயற்கையான முறையில் சரி செய்ய இதை மட்டும் செய்யுங்கள்!!

தலைவலி பிரச்சனையா!! இயற்கையான முறையில் சரி செய்ய இதை மட்டும் செய்யுங்கள்!! நம் வீட்டைச் சுற்றி இயற்கையாகவே விளையும் கற்பூரவள்ளி செடிகளின் இலைகள், நம் சளிப் பிரச்சனைகளுக்கு வழங்கும் அற்புதத் தீர்வுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள். கற்பூரவள்ளி இலைய சாதரணமா அப்படியே எடுத்து மென்னு சாப்பிடலாம். இல்லேன்னா தேனோட சேர்த்தும் சாப்பிடலாம். இந்த இலைய தேங்காய், பருப்பு, மிளகாய்வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து அரைச்சு சட்னியாக சாப்பிடலாம். இந்த இலைய சாறெடுத்து நல்லெண்ணெய் சர்க்கரையோட சேத்து … Read more