பக்தர்களுக்கு முக்கிய செய்தி!! இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!!
பக்தர்களுக்கு முக்கிய செய்தி!! இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!! சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள மிகவும் பிரபலமான கோவில் சபரிமலை ஐயப்பன். இந்த கோவிலுக்கு கேரளாவில் மட்டுமின்றி அருகில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்தும் கூட ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து செல்வர். அந்த மாதங்களில் திறந்திருக்கும் கோவிலானது நடை சாத்தப்பட்டு மீண்டும் முக்கிய பூஜை அன்று மட்டும் திறக்கப்படும். இந்த … Read more