ரிஷபம்-இன்றைய ராசிபலன்! சற்று எச்சரிக்கை தேவை!

0
109
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம்-இன்றைய ராசிபலன்! சற்று எச்சரிக்கை தேவை!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். ஏனென்றால் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. நிதி வருவதில் கஷ்டமாக இருக்கும்.

கணவன் மனைவியுடைய விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. குடும்ப உறுப்பினர்கள் மன சஞ்சலத்துடன் காணப்படுவார்கள்.

உத்தியோகத்தை வேலை பளு கூடும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் எழலாம். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனக்குழப்பம் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகள் எழலாம் என்பதால் கூடுமானவரை அனுசரித்து செல்வது அவசியம். அரசியல்வாதிகள் அமைதி காப்பது அவசியம். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மனை வணங்கி வழிபட்ட வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.