இந்த ஒரு டீ.. உடலில் உள்ள 80 நோய்களை விரட்டும்!! நம்புங்க அனுபவ உண்மை!

0
100
#image_title

இந்த ஒரு டீ.. உடலில் உள்ள 80 நோய்களை விரட்டும்!! நம்புங்க அனுபவ உண்மை!

தினமும் டீ அல்லது காபி குடித்தால் தான் நேரம் நகரும் என்று நினைப்பவர்களா நீஙகள்.அப்போ உடலுக்கு பல நன்மைகளை அள்ளி வழங்கும் மூலிகை தேநீர் தயார் செய்து பருகி வாருங்கள் உடலில் பல மாயாஜாலங்கள் நிகழும்.சிரமம் இன்றி,அதிக செலவின்றி உடலை பாதுகாக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று.

மூலிகை டீ செய்யும் முறை

தேவையான பொருட்கள்:-

கொத்தமல்லி விதை – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை – 5 அல்லது 6 இலை

சீரகம் – 1/4 ஸ்பூன்

மிளகு – 2

செய்முறை:-

1.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் கொத்தமல்லி விதையை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.

2.பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் வறுத்து வைத்துள்ள கொத்தமல்லி,அதனுடன் சீரகம்,மிளகு,கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.

3.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்தி அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துள்ள பவுடரை கலந்து நன்கு கொதிக்க வைக்கவும்.

4.அவை சுண்டி வந்த பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

5.பிறகு அதை ஒரு டம்ளருக்கு மாற்றி தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் தூய தேன் அல்லது 1 ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கி பருகவும்.

குறிப்பு:-

*இந்த மூலிகை டீ தினமும் குடித்து வருவது அவசியம்.

*இதனை தொடர்ந்து கடைபிடித்து வந்தோம் என்றால் சிறுநீரகம் தொடர்பான பாதிப்பு,வாய் துர்நாற்றம்,பெண்களுக்கு மாதவிடாய் பாதிப்பு,உடல் எடை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.

*முக பரு,பிபி,குடல் தொடர்பான பாதிப்பு,நரம்புகளில் வீக்கம்,கை,கால் எரிச்சல்,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் நீங்கும்.