மாவட்ட சுகாதார சங்கத்தில் காலிப்பணியிடங்கள்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
89
Vacancies in District Health Society!! Don't miss this opportunity!!

டிப்ளமோ,BA,B.Sc உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட சுகாதார சங்கத்தில் பணி புரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: மாவட்ட சுகாதார சங்கம்

காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு என்று மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் டிப்ளமோ,B.Sc,M.Sc,BA உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது தகுதி: அதிகபட்சம் 65 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 05-12-2024