நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் அப்டேட்

நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் வெளியீடு அடுத்த வருடம் பொங்கலுக்கு இருக்கும் என்று படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.