வெள்ளை நிற குட்டை பாவாடையில்  ஜொலிக்கும் நடிகை சமந்தா

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலாக நடிகையாக வலம் வருகிறார்

தமிழில் இவர் நடிகர் விஜய் உள்ளிட்ட பல ,முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்

சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்திருந்தார்

3 ஆண்டுகள் திருமண உறவுக்கு சமீபத்தில் விவாகரத்து மூலம் முற்று புள்ளி வைத்தார்

வரது பிரிவு குறித்து பல வதந்திகள் எழுந்தபோதும் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை

தற்போது சமந்தா நாக சைதன்யாவின் மாமன் மகனான நடிகர் ராணா டகுபதிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளது மீண்டும் கவனத்தை பெற்றுள்ளது

அதே நேரத்தில் தன்னுடைய இருப்பை காட்ட அவ்வப்போது சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார்

சமீபத்தில் அவர் நாய்க்குட்டிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் பதிவிட்டிருந்தார்

அந்த வகையில் தற்போது அவர் வெள்ளை நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது

வெள்ளை நிற குட்டை பாவாடையுடன் இருக்கும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது