10 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் பாலாக்கு கிடைத்த தீர்ப்பு

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களில் பாலாவும் ஒருவர்

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து திரைப்படமாக்குவதில் வல்லவர்

அந்தவகையில் 2011ம் ஆண்டு அவன் இவன் என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார்

இதில் ஆர்யா மற்றும் விஷால் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்

இந்த படத்தில் சொரிமுத்தையனார் கோவில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை குறித்து அவதூறைப் பரப்பும் வண்ணம் அமைக்கப்பட்டிருப்பதாக வழக்கு தொடரப்பட்டது

இன்று நடந்த விசாரணையில் இயக்குனர் பாலா இந்த திரைப்படத்தில் மனதார அவதூறு பரப்பும் விதமாக எதுவும் செய்யவில்லை என நீதிபதி கார்த்திகேயன் பாலாவை வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.