கருப்பு நிற கவுனில் நடிகை அமிர்தா ஐயர் வெளியிட்ட புகைப்படம்! வாயை பிளக்கும் ரசிகர்கள்

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை அமிர்தா ஐயர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் ஒரு கௌரவ தோற்றத்தில் நடித்ததன் மூலமாக இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்

சமீபத்தில் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் வெளியான லிப்ட் திரைப்படத்தில் பிக் பாஸ் கவினுடன் கதாநாயகியாக இவர் நடித்துள்ளார்.

கருப்பு நிற கவுனில் அவருடைய இன்ஸ்டாகிராம் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது