ஆண்ட்ரியா பின்னணி பாடகியாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்

இவர் பின்னணி பாடகியாக வலம் வந்த நேரத்தில் அணிரூத்வுடன் காதல் வசப்பட்டார்.

இவர்கள் முத்த கொடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பெருமளவு வைரலானது

பின்பு சில மன கசப்புகளால் இருவரும் சமரசாமாக பிரிந்தனர்

அனிரூத் மிகப்பெரிய இசை அமைப்பாளராக தற்போது மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்

ஆண்ட்ரியாவும் பல படங்களில் தனது நடிப்பை காட்டி வருகிறார்

ஆண்ட்ரியா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர்களை கவரும் வண்ணம் கிளாமராக புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்

தற்பொழுது ஓர் கண்ணாடி முன் நின்று அவர் போட்டிருக்கும் ஜீன்ஸ் பிராண்டை ஊக்குவிக்கும் வகையில் சில புகைப்படங்களை எடுத்து பதிவிட்டுள்ளார்

தற்போது இவர் வட சென்னை 2 வது பாகத்தில் நடிப்பார் என கூறிகின்றனர்

Caption

இவர் வட சென்னையில் நடித்த முதல் பாகமே இவருக்கு பெரும் வெற்றியை தந்தது

தனுஷ் மற்றும் ஆண்ட்ரியா ரசிகர்கள் இரண்டாவது பாகத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்

இவர் வட சென்னை முதல் பாகத்தில் தாவணி உடையில் நடித்துள்ளார்

சில தினங்களுக்கு முன்பு மஞ்சள் நிற தாவணியில் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கேப்ஷன் இன்றி பதிவிட்டுள்ளார்

அதேபோன்ற உடை அணிந்து தற்போது புகைப்படத்தை பதிவிட்டதால் இது வட சென்னை படத்திற்குரியது என்று இவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்