திரையுலகில் பாணகத்தாடி படம்மூலம் அறிமுகம் ஆனவர் சமந்தா இவரது இயற்பெயர் யசோதா

சமந்தா கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாக நடிப்பை தொடங்கினார்

சமந்தா தென்னிந்திய  தெலுங்கு  அறிமுக நடிகைக்கான திபிலிம்பேர் விருது நந்தி சிறப்பு விருது பெற்றவார்

காதல் திருமணம் கடந்த அக்டோபர் 2017 ஆண்டு கோவாவில் நடிகர் நாக சைதன்யா உடன் திருமணம் நடர்ந்தது

கடந்த 2010ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நந்தினி என்ற கதாப்பாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்

சமந்தாவின் திரையுலக பயணம் வெற்றிகரமாக இருந்தாலும் திருமண வாழ்கை 2021ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது

காதல் கணவரை பிரிந்த கையோடு பல கிளுகிளுப்பான பாடலுக்கு நடனம் அடியும், ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தியும் வருகிறார்

ஆரம்பகால வாழ்க்கை சென்னையில் தி நகர் உள்ள இந்திய மேல்நிலையில் தனது பள்ளியை இளமைக்கால கல்வியும் முடித்தார்

குளியல் ஆடையுடன் சமந்தா வெளியிட்ட புகைப்படம்

நடிகை சமந்தா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர்

அந்த வகையில் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவற்றில் சில உங்களின் பார்வைக்காக

நடிகை சமந்தா குளியல் ஆடையுடன் வெளியிட்ட கிளுகிளுப்பு போட்டோ