இந்தியன் 2 திரைப்படம் குறித்து வெளியான தகவல்

இயக்குனர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது

இந்தியன் 2 திரைப்படத்திற்கான பிரச்சனைகள் முடிவடைந்து மீண்டும் படபிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்