மீரா ஜாஸ்மின் கேரளாவை சேர்ந்தவர்

இவர் திரையுலகிற்கு முதன்முதலில் கேரளா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்

மலையாள நடிகைகளில் அதிக படியான சம்பளம் வாங்குவதில் இவரும் ஒருவர்

இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்

முதன்முதலில் ரன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்

பாலா புதிய கீதை ஆஞ்சநேயா போன்ற படங்களை கொடுத்தார்

இவர் மற்றும் விக்ரம் நடித்த சண்டைக்கோழி திரைப்படம் பெரும் ஹிட்டடித்தது

சண்டக்கோழி இரண்டாம் பாகம் வெளிவரும் முதல் பாகத்திற்கு ஈடாகவில்லை

இவர் கடைசியாக நேபாளி என்ற தமிழ் திரைப் படத்தில் பரத்துடன் இணைந்து நடித்தார்

துபாயில் பொறியாளராக பணி புரியும் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்

எந்தவித படவாய்ப்புகளும் இன்றி உள்ளார்

கிளாமரான போட்டோ ஷீட்களை அவ்வபோது நடத்திவருகிறார்

இவரது ஹாட் பிக்ஸ் தற்பொழுது சமூகவளைத்தலத்தில் வைரலாகி வருகிறது