காஜல் அகர்வாலுக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது

இவர் அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பதிவிடுவது வழக்கம்

மக்கள் மனதில் அதிக அளவு இடம் பிடித்த கதாநாயகிகளில் காஜல் அகர்வாலும் ஒருவர்

இவர் 2004ஆம் ஆண்டு திரையுலகிற்கு அடி எடுத்து வைத்தார்

தனது முயற்சியினால் முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்

தெலுங்கு கன்னடம் தமிழ் என அனைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்

தமிழ் திரையுலகில் நடிகர் பரத்துடன் பழனி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்

2008 ஆம் ஆண்டு வரை இவர் நடித்த படங்கள் எதுவும் சரிவர ஓடவில்லை

2009ம் ஆண்டு நடித்த மகதீரா மிகப்பெரிய வெற்றி பெற்றது

தமிழில் விஜய்யுடன் துப்பாக்கி ஜில்லா சூர்யாவுடன் மாற்றான் போன்ற தொடர் வெற்றி படங்களை குவிக்கத் தொடங்கினார்

காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிச்சல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்

இவரது கல்யாணம் நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது

திருமணமாகி ஓர் ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார்

சில தினங்களுக்கு முன்பு குழந்தைகளுக்கான உணவு பொருள் விளம்பரத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார்

இவர் தற்போது கர்ப்பமாக இருப்பதால் இவரது உடல்  மாற்றம் அடைந்துள்ளது