வெள்ளை நிற சேலையில் கையை மேலே தூக்கி ஒட்டு மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன்

டிரெஸ் போட்டிருந்தும் எதுக்குடா அதை போட்டாங்க என்று அவரது ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு உடல் அங்கங்கள் அனைத்தும் அப்பட்டமாக தெரியும் வகையில் நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம் அவரது ரசிகர்களை சூடேற்றும் வகையில் அமைந்துள்ளது.

மலையாள குருவியான மாளவிகா மோகனன் ஆரம்பத்தில் மலையாள திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அதே நேரத்தில் இளையதளபதி விஜய் அவர்களுடன் மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்து நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற  மாளவிகா மோகனன் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் அறிமுகமான தன்னுடைய முதல் படமான பேட்ட திரைப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் இவர் ஒரு சில காட்சிகளிலே வந்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.  

இதனைத்தொடர்ந்து இளைய தளபதி விஜய் அவர்களுக்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்து நடித்தது தமிழ் திரையுலகில் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.

இவர் முதன் முதலாக மலையாளத்தில் நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் உடன் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த “பட்டம் போலெ” என்னும் மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.  

இதனைத்தொடர்ந்து மாளவிகா மோகனன் நிர்ணநாயகம், தி கிரேட் பாதர் என்ற மலையாள திரைப்படத்திலும், நானு மட்டு வரலக்ஷ்மி என்ற கன்னட திரைப்படத்திலும் நடித்ததன் மூலமாக நன்கு  திரைத்துறையில் பிரபலமாகியுள்ளார்.

இவ்வாறு இவர் மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து திரைத்துறையில் பிரபலமாகி வருகிறார்.

மாஸ்டர் திரைப்படத்தில் ஹோம்லி லுக்கில் நடித்த அவர் காட்டு தனமான கவர்ச்சியையும் காட்டுவார் என்பது அவருடைய சோசியல் மீடியா பக்கம் வருபவர்களுக்கு தெரியும்.

இந்நிலையில் இவர் சமூக வலைத்தளம் மற்றும் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தான் கலந்து கொள்ளும் பொது நிகழ்சிகளிலும் படு கவர்ச்சியாக ஆடை அணிவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.  

அதே நேரத்தில் மற்ற நடிகைகளை போலவே இவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் அடுத்தடுத்த பட வாய்ப்பிற்காகவும்,தன்னுடைய ரசிகர்களுக்காகவும் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி அவர்களை சூடேற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற சேலையில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

இதில் ஒரு கையை மேலே தூக்கியபடி வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் தன்னுடைய மொத்த அழகையும் வெளிச்சம் போட்டு  அப்பட்டமாக  காட்டி தன்னுடைய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்துள்ளார்.