Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

கருப்பு உடையில் சூடேற்றும் ரம்யா பாண்டியன்!

இவர் ஆண் தேவதை என்ற படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்

இவர் குக் வித் கோமாளி என்ற தனியார் தொலைகாட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகளவு பிரபலமடைந்தார்

கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது இவரது வழக்கம்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து இவருக்கென்று ஓர் ரசிகர் மத்தியில் ஆர்மி உருவானது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளிவந்ததை அடுத்து பல பட வாய்புகள் குவிந்துள்ளது.

இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டார்.

இவர் நடித்த ஜோக்கர் படம் இவருக்கு பெரும் வெற்றியை தந்தது.

இராமே ஆண்டாளும் இராவண ஆண்டாளும் படம் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வெற்றியடைந்தது.

சமீபத்தில் இவர் நடித்த வெப் சீரிஸ் தொடரில் வெளிவந்த படுக்கை காட்சியால் பல கிசுகிசுக்கள் பேசப்பட்டது.