டைட்டான டிரசில் அங்கங்கே எடுப்பாக தெரிய போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தண்ணா தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.

இதனையடுத்து மிக குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகை என்ற இடத்தையும் பிடித்துவிட்டார்.

அடுத்ததாக 2018 ஆம் ஆண்டு வெளியான “சலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்

Caption

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் ராஷ்மிகா மந்தனா மிகவும் பிரபலமானார்.

தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

சமீபத்தில் தெலுங்கில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் அவர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

படத்தில் உள்ள சாமி சாமி பாடலுக்கு நடிகை ராஷ்மிகா மந்தண்ணா போட்ட ஆட்டம் ரசிகர்களை இன்னும் ஆட வைத்துள்ளது.

புஷ்பா திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டே உள்ளது.

பட வாய்ப்புகள் வர சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களையும் இவர் பகிர்ந்து வருகிறார்

டைட்டான டிரசில் அங்கங்கே எடுப்பாக தெரியும் வகையில் வெளியிட்ட இந்த புகைப்படம் ரசிகர்களை உசுப்பேற்றி லைக்குகளையும்,கமெண்டுகளையும் அள்ளி குவித்து வருகிறது.