ரெட் ஹாட் உடையில் இடுப்பு காட்டி சூடேத்திய சாக்ஷி!

மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கியவர் நடிகை சாக்ஷி அகர்வால்

ராஜா ராணி , காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து நடிகையாக தமிழக மக்கள் இடையே பிரபலமானார்

சமூகவலைத்தளங்களில் ஒர்க் அவுட் வீடியோ, கவர்ச்சியான டான்ஸ், கிளாமர் போட்டோ ஷூட் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகினார்

அப்படித்தானே பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸில் பங்கேற்று கவின் பின்னாடியே சுற்றித்திரிந்து விமர்சனத்திற்கு ஆளாகினர்.

அதன் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்புகளை தேடி நடித்து வருகிறார்.

இடையிடையே கவர்ச்சிக்கும் குறைவில்லாமல் இருந்து வரும் சாக்ஷி தற்போது மாடர்ன் உடையில் தம்மாத்துண்டு இடுப்பு காட்டி எல்லோரையும் கவிழ்த்து போட்டுவிட்டார்

இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களின் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்

இவர் திரைப்படங்கள் மட்டுமன்றி  விளம்பர படங்களில் நடித்துள்ளார்.