திவ்யபாரதி முதன் முதலில் மாடலிங் துறை மூலம் அறிமுகமானார்

தற்பொழுது பிஸியாக இருக்கும் ஹீரோயின்களில் இவரும் ஒருவர்

யூடியூபில் ஷார்ட் பிலிம் நடித்துள்ளார்

2021 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்

பேச்சுலர் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுக்கு கதாநாயகியாக நடித்தார்

இந்த படத்தை சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்கியுள்ளார்

இவர் முதல் படத்திலேயே பெரும் வெற்றியை கண்டார்

இவருக்கென்று பெரிய இளைஞர்கள் ரசிகர் பட்டாளமே உள்ளது

இவர் இரண்டாவது படம் மதில் மேல் காதல்

பிக் பாஸ் போட்டியாளர் முகன்ராவுடன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்

இப்படத்தை அஞ்சனா அலிகான் என்பவர் இயக்கியுள்ளார்

தற்பொழுது சென்னையில் எடிசன் விருது வழங்கும் விழா நடைபெற்றது

அதில் இவருக்கு ரைசிங் ஸ்டார் என்ற விருது வழங்கப்பட்டது

இது பேச்சுலர் படத்திற்காக வழங்கப்பட்டது

பேச்சுலர் படத்தில் அடியே என்ற பாடல் இவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தது