திரையுலகில் பிரபலமான கமல்ஹாசன் மகள் தான் சுருதி ஹாசன்

சுருதிஹாசன் தன் 6-ம் வயதில் முதல் பாடலை பாடினார்

நடிகர் தனுஷ்யுடன் 3 படத்தில் அதிக நெருக்கமாக சுருதி நடித்தார். அதில் மிக பெரிய பெயரைக் கொடுத்தது

C

சுருதி 1986ம் ஜனவரி 28-ல் பிறந்தார். இவரின் தங்கையும் திரையுலகில் இருக்கிறார்

இன்ஸ்டாகிராம்யில் இவர் கவர்ச்சியாக போட்டோ மற்றும் ரீல்களையும்  போஸ்ட் செய்து வருகிறார்

சுருதி திரைப்பட பாடலுக்கு இசையமைப்பாளாக தன் திறைமையை வெளிப்படுத்தியும் வருகிறார்

தேவர்மகன், வாரணம் ஆயிரம், உன்னைப் போல் ஒருவன் ஆகிய முன்னணி நடிகர் பட தமிழ் பாடலுக்கும் பாடியுள்ளார்

2011-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் ஏழாம் அறிவு  சுருதியின் முதல் திரைப்படமாகும்

தனது இன்ச்டாகிராமில் உடம்பில் மொத்தம் ஐந்து டாட்டோ-களின் போட்டோவை போஸ்காட்டி வருகிறார் சுருதி

சுருதியின் முதல் காதல் தோல்வியில் முடிந்தது.

முதல் காதல் தோல்வி அடைந்த நிலையில் ஹ்சார்க்கா என்பருடன் ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறார்

சுருதியின் புதிய காதலன் Doodle art எனப்படும் ஓவிய கலையில் உள்ளரர்

சுருதி தற்போது மும்பையில் தனக்கென வீட்டில் தனியாக எடுத்துள்ளரர்