சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' 2ஆவது லுக் வெளியீடு

விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்குப் பிறகு சிம்பு - கெளதம்மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து இன்று இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் சிறுவயது தோற்றத்திற்காக சிம்பு 15 கிலோ எடையைக் குறைத்துள்ளார்