Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி வலி நிவாரணி தேவையில்லை!! இதை தடவிய 20 நிமிடத்தில் மூட்டு வலி பறந்து போகும்!!

#image_title

இனி வலி நிவாரணி தேவையில்லை!! இதை தடவிய 20 நிமிடத்தில் மூட்டு வலி பறந்து போகும்!!

 

மூட்டு வலி பிரச்சனையால் பல மாத்திரைகள் எடுத்திருப்போம். பல எண்ணெய்களை தடவி இருப்போம். பல மருந்துகள், பல சிகிச்சைகளை மேற்கொண்டு இருப்போம். ஆனால் எந்த பலனும் கிடைத்திருக்காது. இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மருந்தை தடவிய 20 நிமிடத்தில் மூட்டு வலி குணமாகும். இதை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.

 

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* வெற்றிலை

* பல்லாரி வெங்காயம்

* சூடம்

* கடுகு

* மஞ்சள்

* வெந்தயம் (ஊறவைத்தது)

* பல் துலக்கும் பேஸ்ட்

 

தயார் செய்யும் முறை…

 

ஒரு மிக்சி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அதில் வெங்காயத்தை நறுக்கிக் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதில் வெற்றிலையை இரண்டு மூன்றாக கிழித்து இதில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதில் எடுத்து வைத்துள்ள கடுகை சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதில் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் ஊறவைத்த வெந்தயத்தை இரண்டு டேபிஸ் ஸ்பூன் அளவு இதில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதை அரைத்துக் கொள்ள வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

பிறகு இதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை ஒரு சிறிய பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். பின்னர் இதில் பல் துலக்க பயன்படும் பேஸ்ட் சிறிதளவு எடுத்து இதில் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். இறுதியாக எடுத்து வைத்துள்ள சூடத்தை பொடித்து இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். மூட்டு வலியை 20 நிமிடத்தில் குணமாக்கும் மருந்து தயாராகிவிட்டது.

 

இந்த மருந்தை மூட்டு வலி ஏற்படும் பொழுது உங்கள் மூட்டுகளில் தேய்த்து விட வேண்டும். தொடர்ந்து இந்த மருந்தை மூட்டு வலி ஏற்படும் பொழுது தேய்த்து வந்தால் மூட்டுவலி பிரச்சனை சரியாகும்.

Exit mobile version