Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று மெகா ஸ்டாரின் பர்த்டே! கொஞ்சம் வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்கள்!

மலையாளத்தில் நடிப்பினால் புது சகாப்தம் படைத்த மெகாஸ்டார் மம்முட்டிக்கு  செப்டம்பர் ஏழாம் தேதி இன்று 49 ஆவது  பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர்.

இவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்கள் அனைவரும் ஆடம்பரத்தை தவிர்த்து, ஏழை மக்களுக்கு உதவி செய்தது கொஞ்சம் வித்தியாசமாக செலப்ரேட் செய்து வருகின்றனர்.

40 ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் நடிகர்களில் ஒருவர் மம்முட்டி. தேசிய விருது மற்றும் பத்மஸ்ரீ போன்ற உயரிய விழாவிற்கு சொந்தமானவர் நடிகர் மம்முட்டி.மம்முட்டியின் மகன் துல்கர் ஷர்மாவும் தற்போது சில திரைப்படங்களை நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் வாயிலாக பதிவிட்டு வருகின்றனர்.

 

Exit mobile version