Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்றைய ராசிபலன்! உஷார்… இந்த ராசிக்காரர்கள் பணத்தை இழக்க நேரிடும்! 

இன்றைய ராசிபலன்! உஷார்… இந்த ராசிக்காரர்கள் பணத்தை இழக்க நேரிடும்!

மேஷம்:

மேஷம் ராசிக்காரர்களே இன்று நீங்கள் நம்பிக்கை ஏற்று இருப்பீர்கள். உங்களது பணி சுமையால் ஏதேனும் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் முறையாக திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உங்கள் துணைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்:

ரிஷபம் ராசி அன்பர்களே இன்று உங்கள் பணியில் வளர்ச்சிகள் காணப்படாது. உங்கள் பணியில் ஏதேனும் வேலையை மேற்கொள்வதற்கு நன்கு திட்டமிட வேண்டும். இல்லையென்றால் தவறு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. வீடு சார்ந்த செலவுகள் அதிகரிக்க கூடும்.

மிதுனம்:

மிதுனம் ராசி அன்பர்களே உங்களது கடின உழைப்பின் மூலம் இன்று நீங்கள் வெற்றி காண்பீர். இன்று உங்கள் தன்னம்பிக்கை மேலோங்கி காணப்படும். பணியிடத்தில் நற்பெயர் உண்டாகும். உங்கள் துணையுடன் நல்ல புரிதல் உணர்வு உண்டாகும்.

கடகம்:

கடகம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நல்ல பலன்கள் கிட்டும் நன்னாள். மேற்கொண்டு வெற்றியடைய திட்டமிடுவது அவசியம். இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதை தள்ளிப் போடுவது நல்லது. உங்களது புதிய பணி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்:

சிம்மம் ராசி அன்பர்களே உங்கள் பொறுமையை சோதிக்கும் நாளாக இது இருக்கும். அதனால் மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும். ஆன்மீகத்தில் சற்று கவனம் செலுத்த அதன் மூலம் வரும் பிரச்சனைகள் குறையும். வேலை செய்யும் இடத்தில் குறித்த நேரத்தில் பணியை செய்ய முடியாது. உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும்.

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாள் இல்லை. சற்று விட்டுக் கொடுத்துப் போவதால் நற்பலன் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பணிச்சுமைகள் காணப்படும். இந்த பணிச் சமயம் காரணமாக உடலில் உபாதைகள் ஏற்படும். பயணத்தின் பொழுது பனகிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சற்று கவனமாக இருப்பது அவசியம்.

துலாம்:

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நன்னாள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை செய்யும் அலுவலகத்தில் எந்த ஒரு இடையூறும் இன்றி வேலைகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர். வீட்டில் அதிருப்தியான நிலை உண்டாகும். இன்று அதிக அளவில் தனலாபம் கிட்டும்.

விருச்சகம்:

விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் குறிக்கோளை அடைய இன்று நன்னாள். வேலை செய்யும் இடத்தில் நற்பெயர் உண்டாகும். நீங்கள் பிரியமானவர்களிடம் பேசுகையில் சற்று கவனம் தேவை. பண வரவுகள் அதிகரிக்க கூடும்.

தனுசு:

தனுசு ராசி அன்பர்களே இன்று குடும்ப சூழல் காரணமாக மன உளைச்சல் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் குறித்த நேரத்தில் பணியை செய்ய இயலாது. இன்று உங்களுக்கு பணம் தட்டுப்பாடு காணப்படும்.

மகரம்:

மகரம் ராசி அன்பர்களே சொத்து சம்பந்தமாக உங்கள் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகும். இந்த செயலில் பெரியவர்களின் முடிவை கேட்பதால் தீர்வு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறுசிறு தவறுகள் ஏற்படும். பனகிழப்பு அதிகமாக காணப்படும்.

கும்பம்:

கும்பம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க நன்னாள். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளிடமிருந்து பாராட்டு கலை பெறுவீர். உங்களது குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பண வரவுகள் கிட்டும்.

மீனம்:

மீனம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் அதீத மன உளைச்சலில் இருப்பீர். அதிக அளவு ஏமாற்றங்களை காண நேரிடும். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளரிடம் தேவையற்ற வீண் விவாதங்கள் ஏற்படும். இன்றும் இல்லாத அளவிற்கு இன்று கூடுதல் செலவுகள் உண்டாகும். உங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.

 

 

Exit mobile version