Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு சாக்லேட் மட்டும் போதும்!! சளி காய்ச்சல்  இருமலிலிருந்து விடுபட!!

#image_title

ஒரு சாக்லேட் மட்டும் போதும்!! சளி காய்ச்சல்  இருமலிலிருந்து விடுபட!!

நமது உடலில் நுண்ணுயிரிகள் இருப்பதினால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உடல் வெப்பநிலை உயர்ந்தால் காய்ச்சல் ஏற்படுகிறது.

காய்ச்சல் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிக உடல் வெப்பநிலை ஏற்படுவதால் பல்வேறு நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகிறது.

மேலும் காய்ச்சலோ இருமலோ வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்தலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வந்தது. மேலும் அந்த தொற்று நோய் உலகில் பல உயிர்களை கொன்று குவித்தது.

இந்நிலையில் தான் கபசுர குடிநீர் என்ற இயற்கை கஷாயம் அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் அந்த கசாயத்தை கொரோனாவிற்கு மட்டுமின்றி சாதாரண காய்ச்சல் ஏற்பட்டாலே குடிக்கலாம்.

 

மேலும் காய்ச்சல் இருமல் சளி போன்றவைகளை குணப்படுத்த வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தலாம்.

 

தேவையான பொருட்கள்

 

தேன்

எலுமிச்சை பழச்சாறு இஞ்சிச்சாறு

2 மிளகு

 

செய்முறை

முதலில் 2 மிளகு எடுத்துக் கொண்டு அதனை இடித்து அதனுடன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் அதனையடுத்து எலுமிச்சை பழச்சாறு மற்றும் இஞ்சி சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின் இவைகளை ஒரு சாக்லேட் போன்று செய்து கொள்ள வேண்டும்.

 

இந்த சாக்லேட்டை காலை மாலை இரவு சாப்பிட்டு வந்தால் சளி இருமல் காய்ச்சல் போன்றவை விரைவில் குணமாகும்.

 

இது மட்டுமில்லாமல் காய்ச்சல் வந்தால் நிலவேம்பு கசாயம் கபசுர குடிநீர் போன்றவைகளையும் எடுத்துக்கொண்டால் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கலாம். மேலும் இந்த சாக்லேட்டை உண்பதால் மாத்திரை சாப்பிடுவதில் இருந்து விடுபடலாம்.

Exit mobile version