கருப்பு பனியனில் தனது எடுப்பை காட்டிய சுஜாதா! வைரலாகும் புகைப்படம்!
சுஜாதா பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் பெருவாரியாக கிளாமர் ஆகவே திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் கன்னடம் தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் முதன்முதலில் படங்களில் நடனம் ஆடும் நாயகியாக அறிமுகமானார். 2008ஆம் ஆண்டு முதன்முதலில் துணை நடிகையாக மிளகா என்ற படத்தில் நடித்தார். அதனை அடுத்து பென்சில் கிடாரி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.2018 பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனை அடுத்து அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சுஜாதா சிவாஜி தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு அத்வைத் என்ற மகனும் உள்ளார். இவர் அன்றாடம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்பொழுது பிஸ்தா படத்தில் வெளிவந்துள்ள ஓ சொல்றியா மாமா என்ற பாட்டு மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அந்த பாட்டு இருக்கு இவர் கருப்பு பனியன் போன்ற உடை அணிந்து ரீல்ஸ் செய்துள்ளார். தற்பொழுது அது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவரது ரசிகர்கள் அந்த ரீல்சை லைக் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் பலர் இவரது உடையை பார்த்து விமர்சனம் செய்தும் வருகின்றனர்.இவர் பல ஆன்லைன் பொருட்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் புரோமோ செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.