Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கர்ப்பம் தாங்காமல் போகிறதா.. கர்ப்பம் நிலைக்க தூக்கி எறியும் இந்த தோல் போதும்!!

#image_title

கர்ப்பம் தாங்காமல் போகிறதா.. கர்ப்பம் நிலைக்க தூக்கி எறியும் இந்த தோல் போதும்!!

திருமணம் ஆன பெண்கள் பலரும் சந்தித்து வரும் பிரச்சனைகளுள் கரு கலைந்து போகும் பிரச்சனையும் ஒன்று. இந்த பிரச்சனையை சரி செய்ய எத்தனையோ மருத்துவர்களையும், பலவிதமான மருந்துகளையும் பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள்.

ஆனால் எதுவும் பயனில்லாமல் போயிருக்கும். இந்த பதிவில் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அற்புதமான மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…

* மாதுளம் பழத்தோல்

* அசோக மரத்தின் பட்டை

செய்முறை

முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் குடிக்கத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு மாதுளம் பழத்தோலை இந்த தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் சம அளவு அசோக மரத்தின் பட்டையை இந்த தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பிறகு இறக்க வேண்டும்.

பிறகு இதை வடிகட்டி இதமான சூட்டில் குடிக்கதாம். இதைப் போல தயார் செய்து தொடர்ந்து 45 நாள் குடித்து வர வேண்டும். அவ்வாறு குடித்து வந்தால் அடல் நலம் அதிகரித்து மீண்டும் கரு உண்டாகி கரு நிலைத்து நின்று குழந்தை பிறக்கும்.

Exit mobile version