காஜல் அகர்வாலுக்கு ரூமில் நடந்தது என்ன? வெளிவந்த வீடியோ!
கஜல் அகர்வால் கியூன் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார்.அதன்பின் தெலுங்கில் அதிக அளவில் படங்களை நடித்து வெற்றி வாகையை சூடினார்.தமிழில் பரத்துடம் தனது படத்தை ஆரம்பித்து நான் மமகான் அல்ல,மாற்றான் போன்ற படங்களில் நடித்தார்.அதனியடுத்து மாஸ் ஹீரோவான இளைய தளபதி விஜயுடன் ஜில்லா,துப்பாக்கி போன்ற படங்களை நடித்தார்.இவரது படத்தில் மகாநதி என்ற திரைப்படம் பெரும் திருப்புமுனையாக இருந்தது.மற்றும் பலதமிழ் வெற்றி படங்களையும் கொடுத்தார்.
இவருக்கென்ற வெற்றி பட்டாளம் மாறி படத்திலிருந்து ஆரம்பித்து.மாறி படத்தில் எதார்த்தமான நடிப்பால் பலரது மனதை கவர்ந்தார்.அந்த காதபாத்திரமானது இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.இதற்கடுத்து அவருக்கு அமைந்த அனைத்து படங்களும் பெரும் வெற்றியை தந்தது.அக்டோபர் 6 ஆம் தேதி,2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் தம் கிட்சலுடனான தான் திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்தார்.
அதனையடுத்து அவரது திருமணம் அந்த ஆண்டே முடிந்தது.சொந்தங்கள் சூழ ஆடமரமாக நடைபெற்றது.அதன்பின் தன் ஹனி மூன் புகைப்படங்களை ஹாட்டாக பதிவிட்டு வந்தார்.இதனைத்தொடர்ந்து அவர் வெக்கேஷனுக்காக ஒரு ஓட்டலில் தங்கியுள்ளார்.அங்கு தனது உடைகளை மாற்றி மாற்றி போடுவது போல் வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.அந்த வீடியோ பல லைக்குகளையும் ஷேர்களையும் பெற்று வருகிறது.அவரது ரசிகர்கள் அதை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.