Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதில் சீழ் வடியுதா? கவலை வேண்டாம்! இதோ அற்புதமான வழி! கை கண்ட மருத்துவம்!

#image_title

இன்றைய காலகட்டத்தில் எதையுமே நாம் ஒழுங்காக பயன்படுத்துவதில்லை. காதில் சீழ் வடிவது குழந்தைகளுக்கு அதிகமாகவே ஏற்படும் ஒன்று.

காதிற்கு உள்ளே இருக்கும் செவிக்குழல் வீக்கம் அடையும் பொழுது தான் காதில் சீழ் வடியும். அதேபோல் காதிற்குள் இருக்கும் செவி குழலில் புண் ஏற்பட்டிருந்தாலும் சீழ் வடியும். நாளடைவில் சரியாகிவிடும் என்று சொல்ல இது சாதாரண விஷயம் அல்ல.
கை கண்ட மருத்துவத்தை வைத்து இதனை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. எட்டி கொட்டை
2. வேப்பெண்ணெய்

செய்முறை:

1. முதலில் எட்டிக் கொட்டையை எடுத்து கொள்ளவும்.
2. அதை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும்.
3. ஒரு வாரம் கழித்து ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும்.
4. எட்டிக் கொட்டையை நெருப்பில் வைத்து எரிக்க வேண்டும்.
5. கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம்.
6. அந்த தைலத்தை மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும்
7. . சீழ் குணமாகும்.
குறிப்பு:
5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)

Exit mobile version