கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு அதிகரிக்கும் நாள்!!

0
183

கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு அதிகரிக்கும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு அதிகரிக்கும் நாள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி ஜொலிக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும் சிலருக்கு புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகள் வந்து சேரும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷம் காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு தன வரவும் மேம்படும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்டம் நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமே தரும் நாளாக அமையும்.